பிரியங்கா மோகன் உடன் ஜோடி சேரும் கவின் !

by vignesh

நெல்சன் இயக்கத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் பிரியங்கா மோகன் .  இதைத்தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா மோகன் கவின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிவபாலன் இயக்கும் இந்த படத்தை நெல்சன் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

You may also like

Leave a Comment