புகழ் மனைவிக்கு வளைகாப்பு…

by vignesh

கலக்கப்போவது யாரு போன்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் புகழ்.  சபாபதி,  எதற்கும் துணிந்தவன், அயோத்தி,  டிஎஸ்பி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

புகழ் கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலியான பென்ஸி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கடந்த மாதம் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்து இருந்தார் புகழ்.

புகழ் தன் மனைவி பென்ஸிக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்.இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில்  குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, நடிகர் நாஞ்சில் விஜயன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

.

You may also like

Leave a Comment