எகிப்து ராணி கெட்டப்பில் படு கிளாமர்; ராஷி கண்ணா!!!

by vignesh

அதர்வா, நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன், அரண்மனை 3, என பல படங்களில் நடித்துஇருந்தார் .

அண்மையில் நடிகை ராஷி கண்ணா எகிப்து ராணி கெட்டப்பில் கருப்பு நிற கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தற்போது அவரது அந்த புதிய போட்டோ ஷுட் ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

You may also like

Leave a Comment