ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்ற ராகவா லாரன்ஸ்???

by vignesh

சந்திரமுகி 2 தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ள இப்படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ். மேலும் மாபெரும் வெற்றியடைந்த ஜெயிலர் படத்திற்காக ரஜினியை வாழ்த்தியவதாகவும் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment