ஜவான் படம் பற்றி ராஜமௌலி ட்வீட்!!!!

by vignesh

ஷாருக் கான், நயன்தாரா  நடித்து இருக்கும் ஜவான் படம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து வருகிறது.  இந்நிலையில் ஜவான் படத்தின் பிரம்மாண்ட வசூல் பற்றி இயக்குனர் ராஜமௌலி பதிவிட்டு இருக்கிறார்.

“இதனால் தான் ஷாருக் கான் பாக்ஸ் ஆபிசின் பாட்ஷா.. பூமி அதிரும் ஓப்பனிங் இது. வடக்கிலும் வெற்றியை தொடரும் அட்லீக்கு வாழ்த்துக்கள். மிகப்பெரிய வெற்றிக்கு ஜவான் டீமுக்கும் வாழ்த்துக்கள்” என ராஜமௌலி கூறி இருக்கிறார்.

You may also like

Leave a Comment