“ரஜினி170” படத்தில் தலைவரின் மாஸ் லுக் வெளியீடு!

by vignesh

ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினியின் 170-வது படத்தை ‘ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

You may also like

Leave a Comment