சந்திரமுகி 2 வெற்றிபெற ரஜினி வாழ்த்தியுள்ளார் .,

by vignesh

சந்திரமுகி 2, நேற்று திரையரங்குகளில் வெளியானது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 வெற்றிபெற சூப்பர் ஸ்டார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், கங்கன ரனவாத் நடிப்பு, வடிவேலுவின் காமெடி, ஹாரர் என படத்தில் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை என்று ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதனால் சந்திரமுகி 2 படத்தின் வசூலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லையென பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சந்திரமுகி 2 வெற்றிபெற சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்

You may also like

Leave a Comment