‘ரஜினி 170’ படப்பிடிப்பு தொடங்கியது.,

by vignesh

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.4) திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் லைகா வெளியிட்டுள்ளது.

இதில் லைகா தயாரிக்கும் ‘ரஜினி 170’ படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன்,  அமிதாப் பச்சன் , ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டடோர் நடிக்கின்றனார் . படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

You may also like

Leave a Comment