சிம்புவுடன் இணையும் கே.ஜி.எப் இசையமைப்பாளர் .,

by vignesh

கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப் 2 படங்களுக்கு ரவி பஸ்ரூர் என்பவர் தான் இசையமைத்திருந்தார். இந்நிலையில்  சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.டி. ஆர் 48. இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு இசையமைக்க கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை இப்படத்தில் கமிட் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஏறக்குறைய இது உறுதியாகவிடம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் நடந்தால் கண்டிப்பாக எஸ்.டி.ஆர் 48 படத்தின் இசை வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

You may also like

Leave a Comment