‘டைகர் நாகேஸ்வரராவ்’ ட்ரெய்லர் எப்படி???

by vignesh

வம்சி இயக்கத்தில் ரவிதேஜா நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  இப்படம்  அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்

களவுத் தொழிலுக்கு தைரியம் மட்டும் போதாது கொஞ்சம் புத்திசாலித்தனமும் தேவை என்று நாசர் பேசும் வசனத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அப்படியான துணிச்சலும், புத்திசாலித்தனமும் கொண்ட திருடனாக வருகிறார் ரவிதேஜா. இந்தியாவின் மிகப் பெரிய திருடன் என்ற அடைமொழி படத்தின் தலைப்புக்கு கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது.  ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு சிறப்பான விருந்தாக இப்படம் அமையும். 

You may also like

Leave a Comment