கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர்!!!

by vignesh

உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். ரோபோ சங்கர் தனது மனைவி, மகளுடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார்.

விஜய் டிவி மூலம் ரோபோ சங்கருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, பவர் பாண்டி, வேலைக்காரன், கலகலப்பு 2, மாரி 2, விஸ்வாசம், ஹீரோ, என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பிகில், விருமன் போன்ற படங்களில் ந்டித்துள்ளார் இந்திரஜா. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்திரஜாவும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

You may also like

Leave a Comment