கல்யாணம் பற்றிய வதந்தி ; கடுப்பான சாய் பல்லவி

by vignesh

நடிகை சாய் பல்லவி ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார் என ஒரு வதந்தி கடந்த சில தினங்களாக பரவி வருகிறது. இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளி ல் நடித்து வருகின்றார்.

அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வரும் SK 21 படத்தின் பூஜையில் மாலையுடன் இருக்கும் போட்டோவை crop செய்து சிலர் இப்படி ஒரு வதந்தியை பரப்பி இருக்கின்றனர்.

You may also like

Leave a Comment