சின்னத்திரை நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கடராம் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை 2019ல் பிறந்தது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக நிஷா கர்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இன்று காலை நிஷாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய், சேய் இருவரும் இருப்பதாக நலமாக இருப்பதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.