ஷாருக்கானின் ஜவான் பட வசூல் எவ்வளவு தெரியுமா ???

by vignesh

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்  கடந்த செப்டம்பர் 7ம் தேதி ரூ. 300 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மற்ற இடங்களை தாண்டி ஹிந்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் ரூ. 29 கோடி வசூலித்துள்ளதாகவும், திங்கட்கிழமை கலெக்ஷன் மிகவும் குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஹிந்தியில் படத்திற்கு நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறதாம்.

You may also like

Leave a Comment