சண்முக பாண்டியன் நடிக்கும் படம் ‘படை தலைவன்’.,

by vignesh

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘படை தலைவன்’. வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படம் இது. சகோதரனை போலபாவிக்கும் யானைக்கு ஒன்று என்றால் ஹீரோ அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது கதை. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்து வருகிறது.

You may also like

Leave a Comment