SIIMA விருதுகள் 2023 !!!

by vignesh

ஆண்டுதோறும் வழங்கப்படும் SIIMA விருதுகள் விழாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக ஜூனியர் என்டிஆருக்கு சிறந்த நடிகர் விருதும், ‘சீதாராமம்’ படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதும் வழங்கப்பட்டது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என்று அழைக்கப்படும் SIIMA விருதுகள் கடந்த 2012 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆண்டு துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

தெலுங்கு

சிறந்த நடிகர் : ஜூனியர் என்டிஆர் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த இயக்குநர் : ராஜமவுலி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த படம்: சீதாராமம்
சிறந்த அறிமுக நடிகை: மிருணல் தாகூர் (சீதாராமம்)
ஃப்ளிப்கார்ட் ஃபேஷன் யூத் ஐகான்: ஸ்ருதிஹாசன்
சிறந்த அறிமுக தயாரிப்பாளர்கள்: ஷரத்,அனுராக் (மேஜர்)
நம்பிக்கையூட்டும் புதுமுகம் : பெல்லம்கொண்டா கணேஷ்
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) : அதிவிசேஷ்
சிறந்த நடிகை : ஸ்ரீலீலா (தமாகா)
சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) : மிருணல் தாகூர் (சீதாராமம்)
சிறந்த இசையமைப்பாளர் : எம்.எம்.கீரவாணி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த பாடலாசிரியர் : சந்திரபோஸ் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த அறிமுக இயக்குநர் : மல்லிடி வசிஷ்டா (பிம்பிசாரா)
சிறந்த துணை நடிகை : சங்கீதா (மசூதா)
சிறந்த காமெடி நடிகர் : ஸ்ரீனிவாச ரெட்டி (கார்த்திகேயா 2)

You may also like

Leave a Comment