நடிகர் சிம்புவிற்கு திருமணமா ???

by vignesh

வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து படங்கள் நடித்துவந்த சிம்பு இப்போது 48வது படத்திலும் நடிக்க இருக்கிறார்.

சிம்புவை பற்றி அதுவும் அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வந்துவிட்டன. தற்போதும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது.

40 வயதாகும் நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். சினிமா ஃபைனான்ஸியர் ஒருவரின் மகளைத்தான் அவர் திருமணம் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment