லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்கள் யார் தெரியுமா ???

by vignesh

ஹீரோயின்கள் ஓகே சொல்லியும் லிப் லாக் காட்சியில் சில நடிகர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கலகத்தலைவன் படத்துக்காக ஒரு லிப் லாக் காட்சியை படமாக்க மகிழ் திருமேனி திட்டமிட்டதாகவும் அதற்கு நிதி அகர்வால் ஓகே சொல்லியும் உதயநிதி பதறிப்போய் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரின்ஸ் படத்தில் லிப் லாக் காட்சி இருந்ததாகவும் அதற்கு சிவகார்த்திகேயன நோ சொல்லிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

96 படத்தில் நடித்தபோது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் த்ரிஷாவுக்கு லிப் லாக் கொடுப்பது போன்றுதான் சீன் இருந்ததாம். ஆனால் விஜய் சேதுபதியோ அதற்கு முடியவே முடியாது. அப்படி லிப் லாக் போன்று காட்சி இருந்தால் படம் முழுக்க இருந்த எமோஷன் ஒரு சீனில் அடிபட்டுவிடும் என்று கூறி ஸ்ட்ரிட்டாக மறுத்துவிட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அடேங்கப்பா எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க என ஜாலி கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்

You may also like

Leave a Comment