காவாலா பாட்டுக்கு டான்ஸ் போட்ட சன்னி லியோன்..

by vignesh

ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு நடிகைகள் முதல் அனைவரும் நடனமாடிய நிலையில், இன்னமும் அந்த ஃபீவர் குறையவில்லை. நடிகை சன்னி லியோன் தற்போது அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அனிருத் இசையில் தமன்னா தாறுமாறாக நடனமாடிய காவாலா பாடல் 2 மாதங்களில் 199 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது. கூடிய விரைவிலேயே 200 மில்லியனை தாண்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

You may also like

Leave a Comment