’விஜய் 68’ படத்தில் மீனாட்சி சவுத்ரி.,

by vignesh

 ‘லியோ’ படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, பிரியங்கா மோகன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது பிரியங்கா மோகனுக்கு பதிலாக மீனாட்சி சவுத்ரி நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் மைக் மோகன், லைலா, ஜெயராம் ஆகியோர்  நடிக்க இருக்கின்றனர்.

You may also like

Leave a Comment