மூன்று நாட்களில் மார்க் ஆண்டனியின் வசூல் எவ்வளவு தெரியுமா???

by vignesh

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.  இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது மார்க் ஆண்டனி.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது.

 

You may also like

Leave a Comment