ஆதி குணசேகரன் மாஸ் என்ட்ரி ப்ரோமோ வீடியோ

by vignesh

மாரிமுத்துவின் மறைவுக்கு பின் அவர் ஏற்று நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் இருந்தது.

இந்நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி தான் நடிக்கிறார் என உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இதுவரை அவருடைய முகத்தை காட்டாத நிலையில் செம மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் வேல ராமமூர்த்தி.

You may also like

Leave a Comment