அஜித்தின் விடாமுயற்சியில் பிரியா பவானி சங்கர்!!

by vignesh

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இதுவரை தொடங்கவில்லை.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளது  உறுதியாகியுள்ளது. மேலும், அவர் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ள போட்டோவும் ட்ரெண்டாகி வருகிறது.

விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்டாக அமைந்துள்ளது. அதேநேரம் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அபிஸியலாக அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அஜர்பைஜானில் தொடங்கும் விடாமுயற்சி ஷூட்டிங், அடுத்து துபாய் உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

You may also like

Leave a Comment