விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ டிசம்பர் 8 ரிலீஸ் !

by vignesh

விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது .

இப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இப்படத்துக்கு ப்ரீத்தம் இசையமைக்கிறார். தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதுகிறார்.

 

 

 

You may also like

Leave a Comment