நடிகை துஷாரா விஜயன் ” ரஜினி 170″ படத்தில் நடிக்கிறாரா ??

by vignesh

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தில் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன் படி ரஜினி 170 படத்தில் நடிகை துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் துஷாரா விஜயன் .

You may also like

Leave a Comment