மீண்டும் தயாரிப்பாளராகும் ரஜினின் இளைய மகள் !

by vignesh

நடிகர் ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா . ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படங்களை இயக்கிய இவர்  ‘கேங்க்ஸ்’ என்ற வெப் தொடரைத் தயாரிக்கிறார்.

நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். இதன் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.  இதைத் தனது சமூக வலைதளத்தில் சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.

 

You may also like

Leave a Comment