ஹனிமூன் சென்றுள்ள மஞ்சிமா மோகன், கவுதம் கார்த்திக்..,

by vignesh

கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட  ஜோடி கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன். சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம்  நடைபெற்றது.

மஞ்சிமா வந்த நேரம் தான் என ஒவ்வொரு படத்தின் வெற்றியிலும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்த நட்சத்திர ஜோடி தற்போது வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

அங்கிருந்து எடுத்துக்கொண்ட  புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

You may also like

Leave a Comment