‘அயலான்’ படத்தின் டீசர் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ்

by vignesh

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் டீசர் வரும் அக். 6ஆம் தேதி வெளியாகிறது.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’.  இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

‘அயலான்’ படத்திற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாக இயக்குநர் ரவிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment